[print-me title="Print" target="#middle_content"]

சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) வரையறை

துறைகள் மைக்ரோ சிறிய நடுத்தரம்
தயாரிப்பு வருடாந்தரம் விற்பனை RM300,000 -க்கு குறைவாக இருக்க வேண்டும் அல்லது
முழு நேர ஊழியர்கள் எண்ணிக்கை 5 பேர்களுக்கு குறைவாக இருக்க வேண்டும்
வருடாந்தரம் விற்பனை RM300,000 முதல் RM15 மில்லியன் வரை குறைவாக
இருக்க வேண்டும்
அல்லது
முழு நேர ஊழியர்கள் எண்ணிக்கை 5 முதல் 75 பேர்களுக்கு குறைவாக இருக்க வேண்டும்
வருடாந்தரம் விற்பனை RM15 மில்லியன் முதல் RM50 மில்லியன் வரை குறைவாக
இருக்க வேண்டும்
அல்லது
முழு நேர ஊழியர்கள் எண்ணிக்கை 75 முதல் 200 பேர்களுக்கு குறைவாக இருக்க வேண்டும்
சேவைகள் மற்றும் இதர துறைகள் வருடாந்தரம் விற்பனை RM300,000 -க்கு குறைவாக இருக்க வேண்டும் அல்லது
முழு நேர ஊழியர்கள் எண்ணிக்கை 5 பேர்களுக்கு குறைவாக இருக்க வேண்டும்
வருடாந்தரம் விற்பனை RM300,000 முதல் RM3 மில்லியன் வரை குறைவாக
இருக்க வேண்டும் அல்லது
முழு நேர ஊழியர்கள் எண்ணிக்கை 5 முதல் 30 பேர்களுக்கு குறைவாக இருக்க வேண்டும்
வருடாந்தரம் விற்பனை RM3 மில்லியன் முதல் RM20 மில்லியன் வரை குறைவாக
இருக்க வேண்டும்
அல்லது
முழு நேர ஊழியர்கள் எண்ணிக்கை 30 முதல் 75 பேர்களுக்கு குறைவாக இருக்க வேண்டும்

குறிப்பு: ஒரு வணிகம் வெவ்வேறு அளவுகளில் ஒரு தகுதிக்கூற்றைப் பூர்த்திச் செய்திருந்தால், அது சிறிய அளவுக்கு பொருந்தும். உதாரணமாக, ஒரு நிறுவனத்தின் விற்பனை மைக்ரோ துறை அடிப்படையில் ஆனால் ஊழியர்கள் எண்ணிக்கை சிறிய துறை அடிப்படையில் இருந்தால், அது ஒரு மைக்ரோ வணிகம் என கருதப்படுகிறது.