தகுதி வரையறைகள்
மலேசிய கட்டுப்பாட்டில் அல்லது மலேசியர்களின் சொந்த வியாபரமாகவும் பங்குதாரர்கள் நிதி அல்லது சொத்து மதிப்பு RM1.5 மில்லியனுக்கு அதிகமாகவும் இருக்க கூடாது.
பின்வரும் வரையறைகளுக்கு சிறிய மற்றும் நடுதர வியாபரம்(SMES) உடன்பட்டதாக இருத்தல்(விவரங்களுக்கு , இங்கே கிளிக் செய்க)
கடன் பெறுபவரின் மொத்த கடன் வசதிகள் RM7.5 மில்லியன் மிகாமல் இருக்க வேண்டும். கடன் பெறுபவருக்கு பாதகமான பதிவுகள் வேறு எந்த நிதிசார்ந்த நிறுவனம் அல்லது பிற பிரிவுகளில் இல்லாமல் இருக்க வேண்டும்.
அதிகபட்ச கடன் வரம்பு
RM7.5 மில்லியன்
உள்ளடக்கப்பட்ட கடன் வசதிகள்
- தவணைக் கடன் ( Term Loan)
- overdraft கடன் (OD)
- வர்த்தக நிதியுதவி (Trade Financing)
- மற்ற கடன் வசதிகள் காலத்திற்கு ஏற்ப அவ்வப்போது கழகம் தீர்மானிக்கும்.
வட்டி விகிதம்
நிதி நிறுவனங்கள் விதிக்கும் வட்டி பரிந்துரைக்கப்பட்ட விகிதம், BLR : + 1.5 % க்கு மிகாமல், உள்நாட்டு வர்த்தக அமைச்சு, கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் குறைக்கப்பட்ட உண்மையான கடன் செலவு மானிய வட்டி பணம் சி.ஐி.சி முலம் கடன் வட்டி வேறுபாடு பின்வருமாறு:
கடன் காலம் | வட்டி விகிதம் | மானிய விகிதம் |
ஆண்டு 1 & 2 | BLR + 1.5% | 6% |
ஆண்டு 3 | BLR + 1.5% | 4% |
ஆண்டு 4 | BLR + 1.5% | 2% |
ஆண்டு 5 | BLR + 1.5% | – |
உத்தரவாத பாதுகாப்பு
உத்தரவாத சதவீதம்
பாதுகாப்பற்ற பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியில் 80 % முதல் 90% உட்பட்டிருக்கும்.
உத்தரவாத கட்டணம்
மொத்த கடன் வசதிகள் | பாதுகாப்பற்ற பகுதி | பாதுகாக்கப்பட்ட பகுதி |
RM1 மில்லியன் வரை கடன்கள் | 0.75% | 0.50% |
RM1 மில்லியன் மேல் கடன்கள் | 1.00% | 0.50% |
- உத்தரவாத கட்டணம் செலுத்துதல் .
- புதிய உத்தரவாத கடிதம்(LG)- நிதி நிறுவனம் கோரிக்கைக்கு பின் புதிய உத்தரவாத கடிதம்(LG) மீது செலுத்த வேண்டும்.
- ஆண்டு நிறைவு பெற்ற உத்தரவாத கடிதம் – ஆண்டு நிறைவு தேதி அன்று அல்லது முன் கட்டணம் செலுத்த வேண்டும்.
- உத்தரவாத கட்டணப் பணம் திருப்பிக்கொடுத்தல்
- மாத அடிப்படை மதிப்பிட்டில் உத்தரவாதம் கட்டணம் திருப்பிக் கொடுக்கப்படும். இரத்து செய்யப்பட்ட அல்லது திருத்தப்பட மாதம் முதல் உத்தரவாத நிறைவு நாள் வரை பயன்படுத்திய காலத்தை கணக்கிடப்படுகிறது.
- 2 வது ஜனவரி 2013 முதல் தொடங்கி, சி.ஐி.சி மதிப்பிடு அடிப்படையில் இரத்து செய்யப்பட்ட அல்லது திருத்தப்பட்ட உத்தரவாத கட்டணத்தை திருப்பி தருகிறது.
பங்கேற்கும் நிறுவனங்கள்
- Maybank
- CIMB Bank
விண்ணப்ப நடைமுறைகள்
- அணி உரிமையாளர்கள் MDTCC-யில் பதிவு செய்து, இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும்.
- MDTCC அணி உரிமையாளர் இடையே கிளைகள் செல்லுபடி மற்றும் சட்ட உறவு ஆகியவற்றை உறுதி செய்யும்.
- MDTCC முழு கடன் விண்ணப்பத்தை நிதி நிறுவனத்திற்கு அனுப்பும்.
- நிதி நிறுவனங்களிடமிருந்து உத்தரவாத விண்ணப்பம் கிடைத்தவுடன் சி.ஐி.சி உத்தரவாத கடிதத்தை வெளியிடும்.