Dear Valued Customers,
We are pleased to inform that our telephone lines at CGC’s Headquarters, Main Branch and Customer Service Centre (CSC) are restored.
Thank you.
8. சி.ஜி.சி மற்றும் நிதி நிறுவனங்கிடையே உள்ள வேறுபாடு என்ன?இணை குறிப்பு இல்லாமல் இருக்கும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் வழங்குவது சி.ஜி.சி-யின் முக்கியபங்காக அமைகிறது. மறுபுறம், நிதி நிறுவனங்கள் கடன்கள் மற்றும் நிதிசேவைகளை நேரடியாக கடன் பெறுபவர்களிடம் வழங்குகின்றார்கள். மேலும், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் வழங்கும் வரிசையில், குறிப்பாக பிணையில்லாத சில குழுவினர்களுக்கு நேரடியாக கடன் வழங்குவதற்கு சி.ஜி.சி-யின் 16 கிளைகள் உள்ளன. |