Dear Valued Customers,
We are pleased to inform that our telephone lines at CGC’s Headquarters, Main Branch and Customer Service Centre (CSC) are restored.
Thank you.
10. நான் ஒரு வருடத்திற்கும் குறைவாக வணிகம் செய்து வருகிறேன். நான் சி.ஐி.சி-யின் வணிக கடன் திட்டத்தை விண்ணப்பிக்க முடியுமா?முடியும். நீங்கள் வணிக திட்டத்தை சி.ஐி.சி அல்லது நிதி நிறுவனங்களிடம் சரியான வணிக திட்ட ஆவணங்கள் மற்றும் பணப்புழக்கத் திட்ட ஆவணங்கள் போன்றவற்றை சமர்ப்பித்து விண்ணப்பம் செய்யலாம். எனினும், சி.ஐி.சி மற்றும் நிதி நிறுவனங்கள் இறுதி முடிவுகளை சில நிர்பதனைகளுக்கு உட்பட்டு கடன் வசதியைச் செய்து தரும். |