BizMaju திட்டம்Print | தகுதி வரையறைகள்
கடன் வகைகள்தவணைக் கடன் ( Term Loan) கடன் தொகைகுறைந்தபட்சம்: RM50,000.00 உத்தரவாத கட்டணம்குறைவாக 0.5 % முதல் ஒரு அதிகபட்சம் 5.75 % வரையாகும். i) உத்தரவாத கட்டணம் செலுத்துதல். புதிய உத்தரவாத கடிதம்(LG)- நிதி நிறுவனம் கோரிக்கைக்கு பின் புதிய உத்தரவாத கடிதம்(LG) மீது செலுத்த வேண்டும். ii) உத்தரவாத கட்டணப் பணம் திருப்பிக்கொடுத்தல் மாத அடிப்படை மதிப்பிட்டில் உத்தரவாதம் கட்டணம் திருப்பிக் கொடுக்கப்படும். இரத்து செய்யப்பட்ட அல்லது திருத்தப்பட மாதம் முதல் உத்தரவாத நிறைவு நாள் வரை பயன்படுத்திய காலத்தை கணக்கிடப்படுகிறது. 2 வது ஜனவரி 2013 முதல் தொடங்கி, சி.ஐி.சி மதிப்பிடு அடிப்படையில் இரத்து செய்யப்பட்ட அல்லது திருத்தப்பட்ட உத்தரவாத கட்டணத்தை திருப்பி தருகிறது. இங்கே உங்கள் விவரங்களைக் கொடுங்கள். நாங்கள் உங்களை மறுபடியும் தொடர்பு கொள்வோம். சி.ஜி.சி அதன் தயாரிப்பு மற்றும் சேவைகள் தொடர்பா க எந்த ஒரு மூன்றாம் தரப்பினரையும் நியமிக்கவில்லை என்று அறிவிக்கின்றோம். சி.ஜி.சி-யின் ஏஜென்டாக ஒரு மூன்றாவது தரப்பு அல்லது பிரதிநிதி போல் ஆள்மாறாட்டம் தொடர்பாக ஏதாவது தகவல் அறிந்தால் , தயவு செய்து எங்களை பின்வரும் அகப்பக்கத்தின் வழி தொடர்புக் கொள்ளவும்: வாடிக்கையாளர் சேவை மையம் - https://www.cgc.com.my/client-service-centre/?lang=ta |
Dear Valued Customers,
We are pleased to inform that our telephone lines at CGC’s Headquarters, Main Branch and Customer Service Centre (CSC) are restored.
Thank you.