உடன்பாட்டாளர் சாசனம்
சி.ஜி.சியின் செயல்திறன் மற்றும் விவகாரங்களை பறாமரிப்பது இயக்குனர்கள் வாரியதின் பொறுப்பாகும்
நிறுவனத்தின் நிறுவன கலாச்சாரங்கள், நேர்மை மற்றும் நாணயத்தின் அவசியத்தை எடுத்துரைப்பதுடன் அதைனைக் கொண்டு மேல் நிர்வாகம் எடுத்துக்காட்டாக விளங்குவதை உறுதி செய்வதோடு நிறுவன உடன்பாட்டாளரின் செம்மையான நிர்வாகத்தையும் உறுதி செய்கின்றது. உடன்பாட்டாளர் நிறுவனத்திற்குள் உயர்மட்டத்தில் தொடங்கி நிறுவனதின் உள் வணிக நடப்பு வரை சம்மந்தப்பட்டிருப்பர்.
சட்டம், விதிமுறைகள், கட்டுப்பாடுகள், மற்றும் வரையறைகளை முழு கவனத்தில் கொண்டு நிறுவனத்தின் வணிகத்தை நடத்துவது ஒவ்வொரு ஊழியரின் பொறுப்பாகும்.
உடன்பாட்டாளரின் கடமைகள் மற்றும் பங்குகளை நிர்ணயிப்பதே உடன்பாட்டாளர் தொகுதியின் நோக்கமாகும்.
முழுமையான உடன்பாட்டாளர் சாசனத்தை காண்பதற்கு இங்கு க்ளிக் செய்யவும்.