BizMaju திட்டம்
தகுதி வரையறைகள் மலேசிய கட்டுப்பாட்டில் அல்லது மலேசியர்களின் சொந்த வியாபரமாக இருத்தல். பின்வரும் வரையறைகளுக்கு சிறிய மற்றும் நடுதர வியாபரம்(SMES)உடன்பட்டதாக இருத்தல். வணிகம் குறைந்தது ஒரு (1) வருடத்திற்குள் செயற்பாட்டில் இருந்திருக்க வேண்டும் . எனினும், முக்கிய நபர் தற்போதைய வணிக தொழிலில் குறைந்தது மூன்று (3) ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கடன் வகைகள்…