வாரிய அதிகாரப்பட்டியல்
சி.ஜி.சியின் செயல்திறன் மற்றும் விவகாரங்களை பறாமரிப்பது இயக்குனர்கள் வாரியதின் பொறுப்பாகும். அவர்களுக்கு தரப்பட்டிருக்கும் பொறுப்புகளை சிறப்பான வழிகாட்டுதல், நிபுணத்துவமான நடைமுறையுடன் செயல்பட்டுதல், ஒறுமைப்பாட்டை நிலைநிறுத்துதல் ஆகிய வழிகளின் மூலம் இக்குழு நடைமுறைப் படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நிறுவனத்தை பிரமாணமிக்க வழியில் செய்ல்படுத்துவதற்கும் மற்றும் நிறுவனத்தின் பணிகள், கடமைகள் அனைத்தையும் சரிவர நிர்ணயித்து சிறந்த முறையில் நிறுவனத்தை ஆளுமை செய்வதற்காகவும் இந்த வாரிய அதிகாரப்பட்டியல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகாரத்துவ குழு நிறுவனத்தின் சங்கங்கள் குறிப்பேடு & ஒப்பந்தத்தின் படியும் மலேசிய நிறுவன ஆளுமை சட்டத்தின் படியும் செயல்படுவதை இயக்குனர் வாரியம் உறுதி செய்யும்.
முழுமையான அதிகாரப்பட்டியலை காண்பதற்கு இங்கு க்ளிக் செய்யவும்.